Thirukalukundrtam Temple

Thirukalukundrtam Temple

ஊர் : திருக்கழுக்குன்றம் ( பட்சி தீர்த்தம் )

இறைவர் : அருள்மிகு ஸ்ரீ வேதகிரீஸ்வரர் திருமலை

இறைவி : அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மன்

இறைவர் : அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சலேஸ்வரர் பெரியகோவில்

தல விருட்சம் : கதலி / வாழை மரம்

தீர்த்தம் : சங்கு தீர்த்தம்

Thirukalukundram Arulmigu Thiripurasundari Amman and Arulmigu Vedhagiriswarar Temple - Thirukazhukundram - Pakshi Thirtham
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் - திருக்கழுக்குன்றம் - பட்சி தீர்த்தம்

Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Thirukazhukundram
அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் - திருக்கழுக்குன்றம்




Thirukalukundram Arulmigu ThiripuraSundari Amman and Vedhagiriswarar Temple - Thirukazhukundram - Pakshi Thirtham,Tamil Nadu - India

அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் (திருமலை) திருக்கழுக்குன்றம் - பட்சி தீர்த்தம்

திருக்கழுக்குன்றம் இத்திருத்தலம் செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் சுமார் 15km தொலைவில் உள்ளது.. தேவாரம் பாடல் பெற்ற 274 தலங்களுள் மாணிக்கவாசகர் சொல்லப்பட்ட தலங்கள் 29 திருவாசகத்தில் தலப்பெயருடன் வழங்கும் பதிகங்கள் மூன்று.இத் திருக்கழுக்குன்றம் திருமலை மேலுள்ள சிவ தலங்களில் முதன்மையான திருத்தலத்தில் நான்கு வேதங்கள் மாமலையாக அமைந்து அதன் உச்சியில் இறைவன் வேதகிரீஸ்வரர் சுயம்பு வடிவில் எழுந்தருளியிருகிறார். இந்த திருக்கழுக்குன்றத்தில் திருமலை உச்சியில் உள்ள வேதகிரீஸ்வர் திருக்கோவிலுக்கு அருகில் பூஷா, விருத்தா என்னும் முனிவர்கள் தம் பாவங்கள் தீர கழுகு வடிவில் தினசரி காலை 11.30 மணியளவில் வந்து உணவு அருந்தி செல்கின்றன,அதனால் திரு என்னும் அடைமொழி பெற்று திருக்கழுக்குன்றம் என்று ஊருக்கு பெயர் பெற்றது.கழு என்றால் "சூலம்" என்று பொருள். சூலத்தின் மூன்று முனைகளை போல் இம்மலை தோன்றுவதனால் கழுக்குன்றம் என்றும் பெயர் உண்டாக்கியது.

Thirukalukundram Vedhagiriswarar - Bhakthavatchaleswarar

இத்திருமலை வேதம் ஆதலால் இறைவன் திருமேனியே இத்திருமலை என அஞ்சி இங்கு திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் இத்திருமலை மேல் ஏறுவதற்கு அஞ்சி கீழிருந்தபடியே திருப்பதிகங்களை பாடினார்.அவர்கள் அங்ஙனம் இருந்து பாடிய இடம் நால்வர் கோயில் பேட்டை என இப்பொழுது வழங்கப்படுகிறது

மார்க்கண்டேயர் ஸ்வாமி தரிசனத்திற்காக திருக்கழுக்குன்றம் திருத்தலத்திற்கு விஜயம் செய்திருந்த போது இது சங்குதீர்த்த கரையில் பூஜை செய்தார்.அப்போது அபிஷேகம் செய்ய பாத்திரம் இல்லாததால், அவர் தம் போக சக்தியால் இந்த சங்குதீர்த்த குளத்தில் இருந்து சங்கு மேலே வந்தது.அந்த சங்கினால் பூஜை செய்தார்,அவர் பூஜை செய்த இடத்தில் தீர்த்தகரைஈஸ்வரர் அல்லது மார்கண்டேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இப்போதும் 12 ஆண்டிற்கு ஒரு முறை இத்திருக்குளத்திலிருந்து சங்கு பிறக்கும் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது

Thirukazhukundram Arulmigu Vedhagiriswarar Temple,Thirukalukundram

Thirukalukundram hill Temple is one of the famous shiva temple in tamilnadu. Thirukalukundram Temple is located in 14 km from Chengalpattu,70km from Chennai,and 17 km from Mamallapuram. In this Thirukalukundram Temple God Name is Vedhagiriswarar,And Godess name is Thiripurasundari Amman. Thirukalukundram Vedhagiriswarar Temple is one of the 274 thevaram paadal petra sthalam of God Shiva.

திங்கள், 30 மே, 2022

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 30.5.2022 வைகாசி அமாவாசை பெரியநாயகர் ருத்ராபிஷேக மஹா அலங்காரம் மற்றும் தீபாராதனை


திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 30.5.2022 வைகாசி அமாவாசை பெரியநாயகர்   ருத்ராபிஷேக  மஹா அலங்காரம் மற்றும் தீபாராதனை

63 நாயன்மார்கள்


63 நாயன்மார்கள் வரலாற்று சுருக்கம்.

1. திருநீலகண்ட நாயனார்:
கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.

2. இயற்பகை நாயனார்:
சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.

3. இளையான்குடிமாற நாயனார்:
நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.

4. மெய்ப்பொருளார்:
தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான்.
இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்.

5. விறல்மிண்டர்:
சிவ பக்தர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர். திருத்தொண்ட தொகை பாட காரணமாக விளங்கியவர்.

6. அமர்நீதியார்:
சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்.

7. எறிபத்தர்:
சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர்.பின் தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

8. ஏனாதிநாதர்:
கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.

9. கண்ணப்பர்:
பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.

10. குங்கிவியக்கலயர்:
சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.

11. மானக்கஞ்சறார்:
தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.

12. அரிவாட்டாயர்:
சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

13. ஆனாயர்:
புல்லாங்குழல் ஓசையில் சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.

14. மூர்த்தி நாயனார்:
சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்.

15. முருக நாயனார்:
வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாம் பாமாலையை (பாட்டினால்) சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.

16. உருத்திரபசுபதி:
கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.

17. திருநாளைப்போவார்:
தாழ்ந்த குலமென்பதால் கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.

18. திருக்குறிப்புத் தொண்டர்:
சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர்.

19. சண்டேசுர நாயனார்:
சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.

20. திருநாவுக்கரசர் சுவாமிகள்:
தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

21. குலச்சிறையார்:
பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.

22. பெருமிழலைக் குறும்பர்:
சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர்.
சுந்தரருடன் கயிலை சென்றவர்.

23. காரைக்கால் அம்மையார்:
இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். பின், இறைவனே துடிக்க பேய் வடிவம் எடுத்தவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.

24. அப்பூதி அடிகள்:
திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்து வைத்தவர். பின் இறந்த மகனை சிவன்அருளால் உயிர் பெற்ற செய்தவர்.

25. திருநீலநக்கர்:
திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர்.ஈசன் கனவில் காட்சியளித்தது அருள்புரிந்தார்.

26. நமிநந்தி அடிகள்:
ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர்.

27.திருஞானசம்பந்தர்:
ஞானக் குழந்தை பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.

28. ஏயர்கோன் கலிக்காமர்:
இறைவனை தூதுதவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.

29.திருமூலர்:
திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர்.விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார் இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்தார்.

30. தண்டி அடிகள்:
கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர்.சமணர்கள் சவால் விட சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர். சமணர்கள் பார்வை இழந்தனர்.

31. மூர்க்கர்:
சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தார்.

32. சோமாசிமாறர்:
நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர்.லோகம் சுபிட்சம் பெற பல சிவயாகம் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர்.

33. சாக்கியர்:
அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.

34. சிறப்புலி:
சிவனாடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

35.சிறுத்தொண்டர்:
பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.

36. சேரமான் பெருமாள்:
சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தார்.

37. கணநாதர்:
சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார். திருஞானசம்பந்த மூர்த்தியுடன் நட்பு கொண்டு சிவாலயம் பல சென்று வழிபடும் பெறும் பெற்றார்.

38.கூற்றுவர்:
நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால் தன்சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

39. புகழ்ச்சோழ நாயனார்:
எறிபத்தர். தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து சிவனை நினைத்து தன் உயிரை விட நினைத்த மன்னர்.சிவனாடியார் தலை கொய்திய காரணத்தால் யாகத்தில் உயிர் துறந்தவர்.

40. நரசிங்க முனையரையர்:
சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். மூர்த்தி வேடம் கொண்ட சிவனாடியரை கண்ட பல பதுங்கி செல்ல அவரை வணங்கி நீதி அளித்தார்.

41. அதிபத்தர்:
வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை
நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று ஒருபொன் மீன் கிடைத்தாலும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.

42. கலிக்கம்பர்:
முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.

43. கலியர்:
வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்.

44. சத்தி நாயனாா்:
சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.

45. ஐயடிகள் காடவர்கோன்:
மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.

46. கணம்புல்லர்:
விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்.

47. காரி நாயனாா்:
காரிக்கோவை என்ற நூல் இயற்றி வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.

48. நின்றசீர் நெடுமாறனார்:
திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.

49. வாயிலார்:
இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.

50. முனையடுவார்:
அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் சிவனாடியார்களா அனைவருக்கும் உணவு அளித்தார்.

51. கழற்சிங்க நாயனார்:
சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.

52. இடங்கழி:
அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.

53. செருத்துணை நாயனார்:
சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.

54. புகழ்த்துணை:
வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.

55. கோட்புலி நாயனாா்:
சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.

56. பூசலார்:
பொருள் இல்லாததால் மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு இறைவன் முதலில்
பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.

57. மங்கையர்க்கரசியார்;
சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.

58. நேசர்:
சிவனாடியார்களுக்கு உடையும் கோவணமும் அளித்தார்.
எப்பொழுதும் சிவனின் நாமத்தை நினைத்தவர்.

59. கோச்செங்கட் சோழர்:
முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம் கட்டினார்.

60. திருநீலகண்ட யாழ்ப்பாணர்:
ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம் சிவனைப் போற்றியவர்.

61. சடையனார் நாயனார்:
சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.

62. இசைஞானியார்:
சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.

63. சுந்தரமூர்த்தி நாயனார்:
தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். ஈசன் நட்புகாக இவரைத் தேடி வந்தார். திருத்தொண்டத்தொகை பாடியருளியது பல அன்பு தங்களை நிகழ்த்தினார்.

   நாயன்மார்கள் திருவடிகள் போற்றி போற்றி

 இறைவனை அடைய நாயன்மார்கள் வழிகாட்டுதல் அவசியம்.

   திருச்சிற்றம்பலம்.

வெள்ளி, 27 மே, 2022

திருக்கழுக்குன்றம் அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் ஸ்வாமி திருக்கோயில் வைகாசி மாததேய்பிறை பிரதோஷ வழிபாடு

திருக்கழுக்குன்றம் அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் ஸ்வாமி திருக்கோயில் வைகாசி மாத
தேய்பிறை பிரதோஷ வழிபாடு
திருக்கழுக்குன்றம் அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் ஸ்வாமி திருக்கோயில் வைகாசி மாத
தேய்பிறை பிரதோஷ வழிபாடு
திருக்கழுக்குன்றம் அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் ஸ்வாமி திருக்கோயில் வைகாசி மாத
தேய்பிறை பிரதோஷ வழிபாடு
திருக்கழுக்குன்றம் அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் ஸ்வாமி திருக்கோயில் வைகாசி மாத
தேய்பிறை பிரதோஷ வழிபாடு

திருக்கழுக்குன்றம்அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரர் சித்திரைபெருவிழா விடையாற்றிபத்தாம் நாள்

திருக்கழுக்குன்றம்
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரர் 
சித்திரைபெருவிழா விடையாற்றி
பத்தாம் நாள் 

திருக்கழுக்குன்றம்
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரர் 
சித்திரைபெருவிழா விடையாற்றி
பத்தாம் நாள் 

திருக்கழுக்குன்றம்
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரர் 
சித்திரைபெருவிழா விடையாற்றி
பத்தாம் நாள் 

புதன், 25 மே, 2022

திருக்கழுக்குன்றம்அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமிசித்திரை பெருவிழாவிடையாற்றி உற்சவம்ஒன்பதாம் நாள்

திருக்கழுக்குன்றம்
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி
சித்திரை பெருவிழா
விடையாற்றி உற்சவம்
ஒன்பதாம் நாள்
திருக்கழுக்குன்றம்
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி
சித்திரை பெருவிழா
விடையாற்றி உற்சவம்
ஒன்பதாம் நாள்
திருக்கழுக்குன்றம்
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி
சித்திரை பெருவிழா
விடையாற்றி உற்சவம்
ஒன்பதாம் நாள்

செவ்வாய், 24 மே, 2022

திருக்கழுக்குன்றம்அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமிசித்திரை பெருவிழாவிடையாற்றி உற்சவம்ஆறாம் நாள்

திருக்கழுக்குன்றம்
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி
சித்திரை பெருவிழா
விடையாற்றி உற்சவம்
ஆறாம் நாள்

திருக்கழுக்குன்றம்
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி
சித்திரை பெருவிழா
விடையாற்றி உற்சவம்
ஆறாம் நாள்
திருக்கழுக்குன்றம்
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி
சித்திரை பெருவிழா
விடையாற்றி உற்சவம்
ஆறாம் நாள்

திருக்கழுக்குன்றம்அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமிசித்திரை பெருவிழாவிடையாற்றி உற்சவம்ஏழாம் நாள்

திருக்கழுக்குன்றம்
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி
சித்திரை பெருவிழா
விடையாற்றி உற்சவம்
ஏழாம் நாள்
திருக்கழுக்குன்றம்
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி
சித்திரை பெருவிழா
விடையாற்றி உற்சவம்
ஏழாம் நாள்
திருக்கழுக்குன்றம்
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி
சித்திரை பெருவிழா
விடையாற்றி உற்சவம்
ஏழாம் நாள்

திருக்கழுக்குன்றம்
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி
சித்திரை பெருவிழா
விடையாற்றி உற்சவம்
ஏழாம் நாள்

திங்கள், 23 மே, 2022

திருக்கழுக்குன்றம்அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி திருக்கோவில்சித்திரை பெருவிழாவிடையாற்றி உற்சவம் எட்டாம் நாள்

திருக்கழுக்குன்றம்அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி திருக்கோவில்சித்திரை பெருவிழாவிடையாற்றி உற்சவம் எட்டாம்  நாள்


திருக்கழுக்குன்றம்அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி திருக்கோவில்சித்திரை பெருவிழாவிடையாற்றி உற்சவம் எட்டாம்  நாள்

திருக்கழுக்குன்றம்அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி திருக்கோவில்சித்திரை பெருவிழாவிடையாற்றி உற்சவம் எட்டாம்  நாள்

சனி, 21 மே, 2022

திருக்கழுக்குன்றம்அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி திருக்கோவில்சித்திரை பெருவிழாவிடையாற்றி உற்சவம்ஐந்தாம் நாள்


திருக்கழுக்குன்றம்
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி திருக்கோவில்
சித்திரை பெருவிழா
விடையாற்றி உற்சவம்
ஐந்தாம் நாள்
திருக்கழுக்குன்றம்
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி திருக்கோவில்
சித்திரை பெருவிழா
விடையாற்றி உற்சவம்
ஐந்தாம் நாள்

திருக்கழுக்குன்றம்
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி திருக்கோவில்
சித்திரை பெருவிழா
விடையாற்றி உற்சவம்
ஐந்தாம் நாள்

வியாழன், 19 மே, 2022

திருக்கழுக்குன்றம் அரசடி விநாயகர் சங்கடஹரசதுர்த்தி விழா


திருக்கழுக்குன்றம்
அரசடிவிநாயகர்
சங்கடஹரசதுர்த்தி விழா

திருக்கழுக்குன்றம் நால்வர் திருக்கோயிலில் எம்பிரான் திருஞானசம்பந்தர் குருபூசை


திருக்கழுக்குன்றம் நால்வர் திருக்கோயிலில் எம்பிரான் திருஞானசம்பந்தர் குருபூசை

திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறைஅருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி திருக்கோவில் சித்திரை பெருவிழா 2022விடையாற்றி உற்சவம்நான்காம் நாள்

திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை
அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி திருக்கோவில் சித்திரை பெருவிழா 2022
விடையாற்றி உற்சவம்
நான்காம் நாள்
திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை
அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி திருக்கோவில் சித்திரை பெருவிழா 2022
விடையாற்றி உற்சவம்
நான்காம் நாள்
திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை
அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி திருக்கோவில் சித்திரை பெருவிழா 2022
விடையாற்றி உற்சவம்
நான்காம் நாள்
திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை
அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி திருக்கோவில் சித்திரை பெருவிழா 2022
விடையாற்றி உற்சவம்
நான்காம் நாள்

திருக்கழுக்குன்றம்அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி சித்திரை பெருவிழா 2022விடையாற்றி உற்சவம்மூன்றாம் நாள்


திருக்கழுக்குன்றம்
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி சித்திரை பெருவிழா 2022
விடையாற்றி உற்சவம்
மூன்றாம் நாள்

திருக்கழுக்குன்றம் நால்வர் திருக்கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூசை முன


 புதன்கிழமை 18.05.2022  மாலை 7.00 மணி அளவில் திருக்கழுக்குன்றம் நால்வர் திருக்கோயிலில் எம்பிரான் திருஞானசம்பந்தர் குருபூசை முன்னிட்டு தேவார இசைமணி திரு பா. திருஞான சம்பந்த ஓதுவார் அவர்களின் இசை விழா  அருட்குருநாதர் கயிலைமணி சிவத்திரு ஒளியகம் ந.ஒளியரசு ஐயா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

புதன், 18 மே, 2022

திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறைஅருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் சித்திரை பெருவிழாவிடையாற்றி உற்சவம்இரண்டாம் நாள்

திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் 
சித்திரை பெருவிழா
விடையாற்றி உற்சவம்
இரண்டாம் நாள்
திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் 
சித்திரை பெருவிழா
விடையாற்றி உற்சவம்
இரண்டாம் நாள்
திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் 
சித்திரை பெருவிழா
விடையாற்றி உற்சவம்
இரண்டாம் நாள்

செவ்வாய், 17 மே, 2022

Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Chithirai Thiruvizha 2022 Vidayathi Urchavsm

திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் சித்திரை பெருவிழா
விடையாற்றி உற்சவம்
முதல்நாள்
திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் 
சித்திரை பெருவிழா
விடையாற்றி உற்சவம்
முதல்நாள்
திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் 
சித்திரை பெருவிழா
விடையாற்றி உற்சவம்
முதல்நாள்

திங்கள், 16 மே, 2022

Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Chithirai Thiruvizha 2022 day 11 Night Noothana Vimanam Vaaganamஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் சித்திரைபெருவிழா 2022 பதினொன்றாம் நாள் இரவு நூதன விமான வாகனம்

Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Chithirai Thiruvizha 2022 day 11 Night Noothana Vimanam Vaaganam

அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரர் 
திருக்கோயில் சித்திரைபெருவிழா 2022 பதினொன்றாம்  நாள் இரவு நூதன விமான வாகனம்
Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Chithirai Thiruvizha 2022 day 11 Night Noothana Vimanam Vaaganam

அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரர் 
திருக்கோயில் சித்திரைபெருவிழா 2022 பதினொன்றாம்  நாள் இரவு நூதன விமான வாகனம்
Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Chithirai Thiruvizha 2022 day 11 Night Noothana Vimanam Vaaganam

அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரர் 
திருக்கோயில் சித்திரைபெருவிழா 2022 பதினொன்றாம்  நாள் இரவு நூதன விமான வாகனம்