புதன்கிழமை 18.05.2022 மாலை 7.00 மணி அளவில் திருக்கழுக்குன்றம் நால்வர் திருக்கோயிலில் எம்பிரான் திருஞானசம்பந்தர் குருபூசை முன்னிட்டு தேவார இசைமணி திரு பா. திருஞான சம்பந்த ஓதுவார் அவர்களின் இசை விழா அருட்குருநாதர் கயிலைமணி சிவத்திரு ஒளியகம் ந.ஒளியரசு ஐயா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
www.thirukalukundram.in