பக்கங்கள்

பக்கங்கள்

திங்கள், 25 ஏப்ரல், 2022

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோவில் நால்வர் திருவிழா

திங்கள் காலை 9.00 மணி முதல் திருக்கழுக்குன்றம் நால்வர் திருக்கோயிலில் "அப்பர் திருநாள் விழா" முதல் நாள் நடைபெற்று வருகிறது.
சிவனகம் திரு. ந.அருளரசு அவர்களின் ஒருங்கிணைப்பில் அப்பர் அருளிய நான்காம் திருமுறை முற்றும் ஓதல் நடைபெறுகிறது.
சிவாயநம!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

www.thirukalukundram.in