பக்கங்கள்

பக்கங்கள்

ஒரு கல் மண்டபம்


ஒரு கல் மண்டபம்


திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் அமைந்துள்ள, சற்றேறக்குறைய 1400 வருடங்களுக்கு முன்னர் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு எனும் மும்மூர்த்திகளுக்கு எடுப்பிக்கப்பட்டதும், வாதாபி கொண்ட முதலாம் நரசிம்மவர்மவனது தமிழ் கல்வெட்டினை தாங்கி நிற்கும் குடைவரை எனும் சிறப்பினைப் பெற்றது.
 
ஒருகல்மண்டத்தின் முதல் தூணில் அமைந்துள்ள கல்வெட்டு, கிட்டத்தட்ட 1350 வருடங்கள் பழமையானது. 
 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

www.thirukalukundram.in