அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் திருக்கோவில்,திருக்கழுகுன்றம்
திருக்கழுக்குன்றம் ஊரின் நடுவே வானளாவி நிற்கும் நான்கு ராஜகோபுரங்களுடன் எழில் நிறைந்து விளங்கும் திருக்கோவில் பக்தவச்சலேஸ்வரர் திருக்கோவில்.திருக்கழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் திருக்கோவில் செங்கல்பட்டிலிருந்து 14km தொலைவிலும், சென்னையிலிருந்து 70 km தொலைவிலும், மாமல்லபுரத்திலிருந்து 17km தொலைவிலும் அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவாலயமாகும்.பக்தவச்சலேஸ்வரர் திருக்கோவில் பாண்டிய அரசனாகிய ஜடா வர்மர் சுந்தர பாண்டியநாள் கட்ட பட்டது.இங்குள்ள இறைவர் மூலதானடிகள் திருக்கழுக்குன்ற முடையான் என்று குறிக்க பெறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
www.thirukalukundram.in