திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் பங்குனி உத்திர உற்சவம்.
திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மனுக்கு 18.03.2022 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு மஹா அபிஷேகம் மற்றும் அதன்பின் திருக்கல்யாணம் பஞ்சமூர்த்திகள் மாடவீதி உலா நடைபெறும்