Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Somavaara Prathosham
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
திங்கள், 14 பிப்ரவரி, 2022
இன்று சோமவார_பிரதோஷம்வளர்பிறை சுபமுகூர்த்தம் சோமவார பிரதோசம் சிறப்பு வாய்ந்தது. சோமன் என்றால் சிவன், சோமவாரம் திங்கட்கிழமை, சிவனுக்கு உகந்த திங்கட்கிழமை பிரதோஷம் தீராத வினையெல்லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில் திருநீலகண்டனை வழிபட்டால் அத்தனை தோஷங்களும் நீங்கும்.
இன்று சோமவார_பிரதோஷம்
வளர்பிறை சுபமுகூர்த்தம்
செவ்வாய், 8 பிப்ரவரி, 2022
Arulmigu Vedhagiriswarar Temple pakshi theertham - Thirukalukundram. Arulmigu Thiripurasundari Amman
திருக்கழுக்குன்றம்
அருள்மிகு திரிபுரசுந்தரி
உடனுரை
அருள்மிகு வேதகிரீஸ்வரர்
திருக்கோயில் தை வெள்ளிக்கிழமை இன்று
அம்மன் அலங்காரம்
சனி, 5 பிப்ரவரி, 2022
திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகீரிஸ்வரர் திருக்கோவிலில் பட்ஷி பாறையின் மீது பட்ஷிகள் உணவரந்தும் இடத்தில் பட்ஷிகள் மாதிரி சிலைகள்.
திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகீரிஸ்வரர் திருக்கோவிலில் பட்ஷி பாறையின் மீது பட்ஷிகள் உணவரந்தும் இடத்தில் பட்ஷிகள் மாதிரி சிலைகள்.